தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா

0 1349
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோன

மிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொரோனா பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லேசான அறிகுறிகள் இருந்ததின் பேரில் பரிசோதனை செய்து கொண்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னையிலுள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments