கர்நாடகாவில் அன்னபூர்ணேஷ்வரி கோயில் யானையின் அழகுமிகு நடனம் - இணையத்தில் வைரல்

0 3703
கர்நாடகாவில் அன்னபூர்ணேஷ்வரி கோயில் யானையின் அழகுமிகு நடனம் - இணையத்தில் வைரல்

ர்நாடகாவில் கோயில் யானை ஒன்றின் நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொடியாத்கா என்ற இடத்தில் உள்ள அன்னபூர்ணேஷ்வரி கோயிலில் லட்சுமி என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த யானை அவ்வப்போது ஸ்டைலாக நடனமாடுவது வழக்கம்.

இதேபோல் முன்னங்கால்களை அகலமாக வைத்துக் கொண்டு தலையை ஆட்டி ஆட்டி நடனமிடுகிறது. இதற்கு ஏற்றார்போல நமோ நமோ ஜி சங்கரா பாடல் சேர்க்கப்பட்டுள்ளது.

யானையின் அழகுமிகு நடனம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments