ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை.... தனிமனித இடைவெளியுடன் கல்வி கற்கும் மாணவர்கள்

0 2406
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை

கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நாடுகளும் பள்ளிகளை மூடிய நிலையில் ஸ்பெயினில் மட்டும் வகுப்பறையானது கடற்கரைக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் கடந்த ஓர் ஆண்டாக ஆன்லைனில் பாடம் படித்து வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் மாணவர்களை கடற்கரைக்கு வரவழைத்து பாடம் நடத்திவருகிறது பெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் டி லா ஃபியூண்டே பள்ளி.

3 முதல் 12 வயது வரையிலான மாணவர்கள் நண்பர்களை கண்ட மகிழ்ச்சியில், தூய்மையான காற்றை சுவாசித்தப்படி,  ஆர்வமுடன் கல்வி பயில்கின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments