பிரேசில் உடனான விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப் போவதாக பிரான்ஸ் அறிவிப்பு

0 2042

பிரேசில் உடனான விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப் போவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்து உள்ளது.

பிரேசிலில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையை கருத்தில் கொண்டும் அங்கு பரவி வரும் மாறுபட்ட வைரஸ் பரவல் குறித்தும் மறு உத்தரவு வரும் வரை இரு வழி விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படலாம் என பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளார்.

அதேநேரம் பிரான்சில் காணப்பட்ட தொற்றுகளில் 6 சதவீதம் பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் முதற்கட்டமாக பரவிய மாறுபட்ட வைரஸ் என சுகாதாரத் துறை அமைச்சர் ஆலிவர் வேரன் தெரிவித்து இருந்தார்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments