ஈரோட்டில் கொரோனா அச்சுறுத்தலால் ஞாயிற்றுக்கிழமை மீன் இறைச்சி விற்பனை தடை..! இறைச்சியை பேக்கிங் செய்து விற்பனை செய்ய அறிவுறுத்தல்

0 2602
ஈரோட்டில் கொரோனா அச்சுறுத்தலால் ஞாயிற்றுக்கிழமை மீன் இறைச்சி விற்பனை தடை..! இறைச்சியை பேக்கிங் செய்து விற்பனை செய்ய அறிவுறுத்தல்

ரோட்டில் கொரோனா அச்சுறுத்தலால் நாளை மீன் இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்‍.

ஆடு மற்றும் கோழி இறைச்சியை வேறு இடங்களில் வெட்டி, அதனை பேக்கிங் செய்து விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்படும் என அவர் கூறினார்‍.

கோபிசெட்டிப்பாளையம் பேருந்துநிலையம் மற்றும் காய்கறிச்சந்தை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments