உணவகங்கள், பார்களில் ரூ 2 கோடி லஞ்சம் வசூலித்துத் தரும்படி அனில் தேஷ்முக் கேட்டதாக NIA-க்கு சச்சின் வாஸே கடிதம்

0 1161
மகாராஷ்ட்ரா அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக், 2 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் உணவகங்கள், பார்களில் பணம் வசூலித்துத் தரும்படி தம்மிடம் தரும்படி கேட்டதாகவும் காவல்துறை உதவி ஆய்வாளர் சச்சின் வாசே தேசியப் புலனாய்வு முகமைக்கு எழுதியுள்ளார்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிப்பொருட்களுடன் காரை நிறுத்தி கார் உரிமையாளரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் சச்சின் வாஸே.

இதே போன்று மாதம் 100 கோடி ரூபாய் வசூலித்துத் தரும்படி அனில் தேஷ்முக் உத்தரவிட்டதாக முன்னாள் காவல்துறை ஆணையர் பரம்வீர்சிங்கும் குற்றம் சாட்டியிருந்தார்.

இவ்வழக்கின் விசாரணையை சிபிஐ மேற்கொண்டுள்ள நிலையில் இன்று சச்சின் வாஸேயிடம் சிபிஐ விசாரணையைத் தொடங்க உள்ளது. இந்நிலையில் சச்சின் வாசே என்.ஐ.ஏ,க்கு எழுதிய கடிதம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments