தமிழகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு

0 4625

நிறைவு பெற்றது வாக்குப்பதிவு

தமிழகத்தில் நிறைவு பெற்றது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு

திட்டமிட்டபடி காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது

12 மணி நேரமாக நடைபெற்ற வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தது

பெரியளவில் அசம்பாவிதங்கள், சண்டை சச்சரவுகள் எதுவுமின்றி நடைபெற்றது வாக்குப்பதிவு

ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும் எஞ்சியிருக்கும் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதி

சீல் வைக்கும் பணி தொடக்கம்

வாக்குப் பதிவு நிறைவடைந்த வாக்குச்சாவடிகளில் சீல் வைக்கும் பணி

வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு அதிகாரிகள் சீல் வைப்பு

தேர்தல் முகவர்கள் முன்னிலையில் சீல் வைப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments