அதிமுக நிர்வாகிகள் 7 பேர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

0 1309
நாகையில் அதிமுக நிர்வாகிகள் 7 பேர் வீட்டில் வருமானவரித்துறையினர் அடுத்தடுத்து சோதனை நடத்தினர்.

நாகையில் அதிமுக நிர்வாகிகள் 7 பேர் வீட்டில் வருமானவரித்துறையினர் அடுத்தடுத்து சோதனை நடத்தினர்.

வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அதிமுக நிர்வாகி வீரமணி, அவர் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அதிமுக ஒன்றிய,கிளைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் 7 பேரின் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஒவ்வொருவரின் வீட்டிலும் சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில், பணமோ, ஆவணங்களோ சிக்கவில்லை என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments