'எல்லாவற்றிக்கும் தயாராகத்தான் அரசியலுக்கு வந்துள்ளேன்' உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அளவுக்கு கூட மிரட்டல் வந்தது - கமல்

0 2559
அரசியலுக்கு வந்த பின்னர், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அளவுக்கு கூட தனக்கு மிரட்டல் வந்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அரசியலுக்கு வந்த பின்னர், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அளவுக்கு கூட தனக்கு மிரட்டல் வந்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கோவை சிங்காநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எல்லாவற்றிக்கும் தயாராக தான் அரசியலுக்கு வந்துள்ளதாகவும், எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காக தான் என முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments