என்னுடைய பெயரை மாற்றி பொய் ராதாகிருஷ்ணன் எனக் கூறுவதா? மு.க.ஸ்டாலினுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி

0 2739

தம்முடைய பெயரை மாற்றி பொய் ராதாகிருஷ்ணன் எனக் கூறுவதா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  பொன்.ராதாகிருஷ்ணன் என்பது தந்தை பெயரின் முதல் இரண்டு எழுத்து என்றும், பொன்னையா நாடார் என்பதன் சுருக்கமாக பொன் எனப் போட்டுக் கொண்டதாகவும்  கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments