ஜப்பான் நாகனோ நகர சாலைகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பிக் தீபம்

0 1748
ஜப்பான் நாகனோ நகர சாலைகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பிக் தீபம்

ல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் ஜப்பான் நாகனோ (Nagano) நகரில் ஒலிம்பிக் தீப ஓட்டம் நடைபெற்றது.

வரும் ஜூலை மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா தொடங்க உள்ள நிலையில் ஒலிம்பிக் தீபத்தை நாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு சம்பிரதாய நிகழ்வு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாகனோ மற்றும் ஒசாகா நகரங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாகவும், அதனால் தீப ஓட்டம் ரத்து செய்யப்படும் என செய்திகள் வெளியானது.

இதற்கு டோக்கியோ கமிட்டியினர் மறுப்பு தெரிவித்து உள்ள நிலையில் ஒசாகா நகரில் தீப் ஓட்டத்தை நடத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்து உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments