முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்து, அதிமுகவினர் ஆர்பாட்டம்

0 1245

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியதாகக் கூறி, சென்னையில் திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்து, அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.

அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், சென்னை வடபழனி பேருந்து நிலையம் அருகே ஒன்று கூடிய அதிமுகவினர், ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்து, அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments