சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இட ஒதுக்கீடு வழங்குவது, வங்கியில் பணம் இல்லாமல் காசோலை வழங்குவதற்கு சமம்: கமல்ஹாசன்

0 3968

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இட ஒதுக்கீடு வழங்குவது, வங்கியில் பணம் இல்லாமல் காசோலை வழங்குவதற்கு சமம் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை செல்வபுரத்தில் விஸ்வகர்ம சமூக மக்களை சந்தித்து கலந்துரையாடி வாக்கு சேகரித்த கமல்ஹாசன், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்ககான பத்தரை சதவீத இடஒதுக்கீடு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments