இங்கிலாந்தில் இரவு நேர ஊரடங்கிற்கு மக்கள் எதிர்ப்பு : பொதுமக்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு

0 1204
இங்கிலாந்தில் இரவு நேர ஊரடங்கிற்கு மக்கள் எதிர்ப்பு : பொதுமக்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு

ங்கிலாந்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்க போலீசார் முயற்சித்த நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இங்கிலாந்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் லண்டனில் உள்ள ஹைட் பூங்காவில் திரண்டனர்.

பாதுகாப்பு விதிமுறைகளை மீறி திரண்ட மக்களை போலீசார் கலைக்க முயன்ற போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போலீசார் மீது கையில் கிடைத்தவைகளை கொண்டு தாக்கியும், போலீஸ் வாகனத்தில் பட்டாசுகளை தூக்கி போட்டும் பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments