சத்தியமூர்த்தி பவனில் வேட்பாளர் தேர்வு முறையாக நடக்கவில்லை எனவும், முறையாக நடைபெறுவதாகவும் இரு தரப்பினர் உண்ணாவிரத போராட்டம்

0 2139
சத்தியமூர்த்தி பவனில் வேட்பாளர் தேர்வு முறையாக நடக்கவில்லை எனவும், முறையாக நடைபெறுவதாகவும் இரு தரப்பினர் உண்ணாவிரத போராட்டம்


சத்தியமூர்த்தி பவனில் போட்டி போராட்டம்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது

வேட்பாளர் தேர்வு முறையாக நடக்கவில்லை என ஆரணி எம்.பி. குற்றச்சாட்டு

ஆரணி எம்.பி. விஷ்ணு பிரசாத் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதம்

தேவையின்றி களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள் உண்ணாவிரதம்

வேட்பாளர்கள் தேர்வு முறையாக நடைபெறுவதாக கே.எஸ்.அழகிரி ஆதரவாளர்கள் தகவல்

சத்தியமூர்த்தி பவனில் இரு தரப்பினரும் உண்ணாவிரத போராட்டம்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments