தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான நேர்காணல் தொடங்கியது

0 1383
தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கான நேர்காணல் தொடங்கியது

 

தேமுதிக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

அதிமுக - தேமுதிக இடையேயான தொகுதி பங்கீடு ஓரிரு நாட்களில் இறுதி வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் இன்று தொடங்கியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் எல்.கே. சுதீஷ் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments