டெல்லி மாநகராட்சிக்கு இடைத்தேர்தல்: 5 வார்டுகளில் 4 ல் ஆம் ஆத்மி, ஒன்றில் காங்கிரஸ் வெற்றி

0 788
டெல்லி மாநகராட்சிக்கு இடைத்தேர்தல்: 5 வார்டுகளில் 4 ல் ஆம் ஆத்மி, ஒன்றில் காங்கிரஸ் வெற்றி

டெல்லி மாநகராட்சியில் 5 வார்டுகளுக்கு நடந்த இடைத் தேர்தலில், 4 வார்டுகளை ஆம் ஆத்மி கட்சியும் ஒரு வார்டை காங்கிரசும் கைப்பற்றி உள்ளன.

கல்யாண்புரி, திரிலோக்புரி, ஷாலிமார்பாக் மற்றும் ரோஹிணி-சி வார்டுகளை ஆம் ஆத்மி கைப்பற்றி உள்ளது. சவுகான் பங்கார் வார்டில் 10 ஆயிரத்து 642 வாக்கு வித்தியாசத்தில், ஆம் ஆத்மியை தோற்கடித்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

பாஜக மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுவதாக  டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கருத்து தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments