திமுக ஆட்சி அமைந்ததும் சென்னை மாநகரம் தூய்மையானதாக மாற்றப்படும் - மு.க.ஸ்டாலின்

0 2356
திமுக ஆட்சி அமைந்ததும் சென்னை மாநகரை தூய்மையான நகராக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுக ஆட்சி அமைந்ததும் சென்னை மாநகரை தூய்மையான நகராக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை கொட்டிவாக்கம் ஓய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், கருணாநிதி ஆட்சியில் ஒருமுறை கூட பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது கிடையாது என்றார்.

திமுக ஆட்சி அமைந்ததும் குறைந்த கட்டணத்தில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார். திமுக ஆட்சியில் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றி அமைத்தோம் எனக் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments