மார்ச் 8ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் : இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

0 1256

மார்ச் 8ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பொதுமுடக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் 4 அம்ச திட்டங்களை அவர் அறிவித்துள்ளார். அதன் முதல் திட்டத்தின் படி வரும் 8 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் அனைவரும் மாஸ்க் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

2பேர் ஒரு இடத்தில் ஒன்று கூடுவதற்கு அனுமதியளிக்கப்படுவர் என்றவர், மார்ச் 26 முதல் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்படும் என்று அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments