தமிழகத்தில் 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

0 4448
தமிழகத்தில் 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வடக்கு கேரளாவை ஒட்டிய கடலோர வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழையும், வடக்கு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடுமென அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments