முன்னாள் அமைச்சர் சதீஷ் சர்மாவின் உடலை ராகுல்காந்தி தோள்கொடுத்துத் தூக்கிச் சென்ற படம்

0 1470

றைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சதீஷ் சர்மாவின் உடலைக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தோள்கொடுத்துத் தூக்கிச் சென்ற படம் டுவிட்டரில் வெளியாகியுள்ளது.

காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சதீஷ் சர்மா புதனன்று கோவாவில் காலமானார். அவரது உடல் டெல்லிக்கு எடுத்துவரப்பட்டு இன்று இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. இந்நிலையில் சதீஷ் சர்மாவின் உடலை ராகுல்காந்தி தோள்கொடுத்துத் தூக்கிச் சென்ற படம் டுவிட்டரில் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments