சீனாவில் புத்தாண்டை ஒட்டி கண்ணுக்கு விருந்தளிக்கும் ஒளி அலங்காரங்கள்

0 689

சீனாவில் புத்தாண்டை ஒட்டி, செய்யப்பட்டிருந்த ஒளி அலங்காரம் காண்போரை கவர்ந்தது.

இந்த ஆண்டு எருதை மையமாக வைத்து சீனாவில் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைஒட்டி, ஜியாங்சி மாகாணத்திலுள்ள Gexian கிராமத்தில் செய்யப்பட்டிருந்த ஒளி அலங்காரம் கண்ணைப் பறித்தது.

சீனாவின் பாரம்பரிய கட்டிடங்கள், ஹோட்டல்கள், தெருக்கள் உள்ளிட்ட இடங்கள் வண்ண வண்ண விலக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments