தர்மபுரியில் முதல் முறையாக நடைபெற்றது ஜல்லிக்கட்டு

0 1344

தருமபுரியில் முதன்முதலாக நடைபெற்ற ஜல்லிகட்டில் 600-க்கும் மேற்பட்ட காளைகள், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

தருமபுரியில் உள்ள சோகத்தூர் டி.என்.சி. மைதானத்தில் போட்டியை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா தொடங்கி வைத்தார்.
ஜல்லிகட்டில் 600-க்கும் மேற்பட்ட காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடப்பது இதுவே முதல்முறை என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments