மாடலாக மாறிய இகுவானா உயிரினம்..! ஒய்யாரமாக படுத்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ்

0 1803
மாடலாக மாறிய இகுவானா உயிரினம்..! ஒய்யாரமாக படுத்துக்கொண்டு போட்டோவுக்கு போஸ்

மாடல் அழகிகள் கடற்கரையில் அமர்ந்துகொண்டு போஸ் கொடுப்பது போன்று தாய்லாந்தில் மஞ்சள் நிற இகுவானா ஒன்று ஒய்யாரமாக படுத்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

சோன்பூரி மாகாணத்தை சேர்ந்த ஒருவர் இந்த இகுவானாவை வளர்த்துவரும் நிலையில், கடந்த ஜனவரி 17 ஆம் தேதி ஒரு கையை தலையில் வைத்துக்கொண்டு இகுவானா ஓய்வெடுத்திருக்கிறது.

இதனை பார்ப்பதற்கு கவர்ச்சியான பிகினி மாடல் போன்று இருப்பதாக கூறி வீடியோ எடுத்த இகுவானாவின் உரிமையாளர் சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments