மும்பை அருகே உள்ள சினிமா படப்பிடிப்பு அரங்கத்தில் தீ விபத்து

0 1545
மும்பை அருகே உள்ள சினிமா படப்பிடிப்பு அரங்கத்தில் தீ விபத்து

 

மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

குர்கான் பகுதியில் அமைந்துள்ள இன்ஆர்பிட் மாலில் உள்ள ஸ்டூடியோவில் இந்த தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து 8  வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஸ்டூடியோவில் ஏற்பட்ட மின்கசிவால், தீவிபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தீ விபத்தின் போது, ஸ்டூடியோ பூட்டப்பட்டிருந்ததால், உயிர் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments