முஷ்டாக் அலி டிராபியில் சதம் அடித்த கேரளா வீரர் முகமது அசாருதீன்: பாராட்டிய சேவாக்

0 2964

முஷ்டாக் அலி டிராபியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்த கேரளா வீரர் முகமது அசாருதீனுக்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற முஷ்டாக் அலி டிராபியில் கேரளா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.

அதிரடியாக விளையாடிய கேரள வீரர் முகமது அசாருதீன் 37 பந்துகளில் சதம் அடித்து, டி-20 போட்டிகளில் விரைவாக சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்று பெருமையை பெற்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments