ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கான நலத் திட்டங்களை செய்யும் இயக்கம் திமுக- மு.க.ஸ்டாலின்

ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கான நலத் திட்டங்களை செய்யும் இயக்கம் திமுக- மு.க.ஸ்டாலின்
ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்கு வேண்டிய பல நல்ல திட்டங்களை செய்து வருவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 6 இடங்களில் முன்னெடுக்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் நிகழ்ச்சி மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், ஆட்சியில் இல்லாதபோது தற்போது செய்யும் பல திட்டங்கள் அரசு பொறுப்புக்கு வந்த பிறகு படிப்படியாக அனைத்து திட்டங்களும் விரிவுபடுத்தப்படும் என்றார்.
Comments