மேய்ச்சலின்போதும் வாத்து குஞ்சுகளை பாதுகாப்பாக கவனிக்கும் நாய்!

0 5627
மேய்ச்சலின்போதும் வாத்து குஞ்சுகளை பாதுகாப்பாக கவனிக்கும் நாய்!

ஸ்காட்லாந்தில் வாத்து குஞ்சுகளை நாய் ஒன்று பாதுகாப்பாக கவனித்து வரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. 

ஜெர்மன் செப்பர்ட் இனத்தை சேர்ந்த அந்த நாயின் பெயர் நெப்ட்யூன் ஆகும். அந்த நாய் தனது வீட்டில் வளர்க்கப்படும் வாத்து குஞ்சுகளை பாதுகாப்பாக உடனிருந்து கவனித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.

வெளியிட இடங்களில் வாத்து குஞ்சுகள் மேய்ச்சலுக்கு செல்கையில் அங்கே சென்று அவற்றை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments