2 காதலிகளை ஒரே நேரத்தில் திருமணம் செய்த விவசாயி… சட்டீஸ்கரில் ரூசிகரம்..!

சட்டீஸ்கரை சேர்ந்த ஒரு விவசாயி ஒருவர் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் ஒரே மண்டபத்தில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஜகதல்பூரை சேர்ந்த சந்து மவுரியா என்பவர் சத்தாரி என்ற பெண்ணை செல்போன் மூலம் காதலித்து வந்த நிலையில் ஹசீனா என்ற பெண்ணையும் அவர் காதலித்துள்ளார்.
இந்த நிலையில் அவர்கள் மூவரும் கடந்த ஒரு வருடமாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 3ந்தேதி உறவினர்கள் புடை சூழ திருமணம் செய்துள்ளனர்.
அவர்களின் இந்த திருமணம் தற்போது சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
चंदू की हुईं सुंदरी और हसीना
छत्तीसगढ़ के जगदलपुर में चंदू मौर्य से दो लड़कियों को प्यार हुआ। चंदू ने दोनों से एक ही मंडप में शादी की। गाँव वालों को पार्टी दिया और सभी का आशीर्वाद लिया। शादी में क़रीब 600 लोग शामिल हुए। अब तीनों एक ही परिवार में रहते हैं। जीवन खुशहाल है। pic.twitter.com/4OiVNx85ES
Comments