இந்தி நடிகர் சோனுசூட் மீது வழக்குப்பதிவு ?

0 2343
இந்தி நடிகர் சோனுசூட் மீது வழக்குப்பதிவு ?

குடியிருப்பு கட்டடத்தை உணவகமாக மாற்றியதாக பிரபல இந்தி நடிகர் சோனு சூட் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மும்பை ஜுவூ பகுதியில் 6 மாடிக் கட்டடத்தை உணவகமாக மாற்றியதாக அவர் மீதும், அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதியில் முறையான அனுமதியின்றி மாற்றங்கள் செய்ததாலும், உணவகமாக மாற்றியதாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments