நாடாளுமன்றத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்தது ஜனநாயகத்தின் கருப்பு தினம் - ஜோ பைடன்

0 1363
நாடாளுமன்றத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்தது ஜனநாயகத்தின் கருப்பு தினம் - ஜோ பைடன்

நாடாளுமன்றத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்தது ஜனநாயகத்தின் கருப்பு தினம் என அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, நாடாளுமன்ற முற்றுகையை நிறுத்தக் கோரி தேசியத் தொலைக்காட்சி மூலம் தனது ஆதரவாளர்களிடம் டிரம்ப் பேச வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்த தேசத்தை நினைத்து வருத்தப்படுவதாகக் கூறிய அவர், இத்தனை காலமாக கலங்கரை விளக்கமும், நம்பிக்கையுமாக இருந்த ஜனநாயகம் தற்போது இருண்ட தருணத்திற்கு வந்து விட்டதாக ஜோ பைடன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments