உலக அளவில் கொரோனா பாதிப்பு 8.50 கோடியைத் தொட்டது

0 942
உலக அளவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 லட்சத்து 48 ஆயிரம் பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

உலக அளவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 லட்சத்து 48 ஆயிரம் பேர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதில் அமெரிக்காவில் அதிகபட்சமாக 2 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளிலும் தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் காணப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 2 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்ததால், நேற்று மட்டும் கொல்லுயிரிக்கு 8 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments