மாலியில் வெடிகுண்டு தாக்குதலில் 3 பிரான்ஸ் வீரர்கள் உயிரிழப்பு

0 2920
மாலியில் வெடிகுண்டு தாக்குதலில் 3 பிரான்ஸ் வீரர்கள் உயிரிழப்பு

மாலி நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பிரான்ஸ் ராணுவ வீரர்கள் 3 பேர் பலியாகினர். 

சாகேல் பிராந்தியத்தில் செயல்படும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் பிரான்ஸ் ராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். ஹம்போரி எனுமிடத்தில் கவச வாகனத்தில் பிரான்ஸ் வீரர்கள் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரம் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை  வெடிக்க செய்தனர்.

இதில் பலியான 3 பேரையும் சேர்த்து 2013ம் ஆண்டு முதல் இதுவரை 44 பிரான்ஸ் வீரர்கள் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments