கடந்த 10 ஆண்டுகளின் சிறந்த கிரிக்கெட் வீரராகவும், ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் விராட் கோலி அறிவிப்பு

0 2116
கடந்த 10வருடங்களுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராகவும், ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை ஐசிசி அறிவித்துள்ளது.

கடந்த 10வருடங்களுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராகவும், ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை ஐசிசி அறிவித்துள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக ரன்களை  அவர்  குவித்துள்ளார். மேலும் 39 சதங்கள், 48 அரைசதங்களையும் அவர் விளாசியுள்ளார்.

டெஸ்டில் 7,040 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்  சிறந்த டெஸ்ட் வீரராகவும், 89 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரசித் கான்  சிறந்த 20 போட்டி வீரராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments