ஜம்மு-காஷ்மீரில், லஷ்கரின் நிழல் இயக்கமாக செயல்பட்டு வந்த 2 தீவிரவாதிகள் கைது

0 393
ஜம்மு-காஷ்மீரில், லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் இயக்கத்தில் செயல்பட்டு வந்த 2 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.

ஜம்மு-காஷ்மீரில், லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் இயக்கத்தில் செயல்பட்டு வந்த 2 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.

ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலை அடுத்து, போலீசார் மற்றும் சிறப்பு பிரிவினர் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பை பலப்படுத்தினார்.

ஸ்ரீநகர் சென்ற காரை மடக்கி சோதனையிட்டபோது, 2 தீவிரவாதிகள் சிக்கினர். அவர்களிடமிருந்து ஏகே ரக துப்பாக்கி, பிஸ்டல் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட ராயீஸ் அஹ்மத், சுப்சார் அஹ்மத் இருவரும், ரெசிஸ்டன் ஃபோர்ஸ் என்ற பெயரில், லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் இயக்கமாக செயல்பட்டு வந்தவர்கள் என்றும், அதில் ஒருவன் பல்வேறு பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்கள் என்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments