பிரபல மலையாளப் பட இயக்குனர் ஷாநவாஸ் மாரடைப்பு காரணமாக மரணம்

0 4309

மலையாள திரைப்பட இயக்குநர் ஷாநவாஸ் மூளை பாதிப்பு காரணமாக மரணம் எய்தினார்.

அவருக்கு வயது 40. மலையாள திரையுலகில் படத்தொகுப்பாளராக அறிமுகமானவர் இவர் பல்வேறு திரைப்படங்களில் எடிட்டராக பணிபுரிந்தார். சூஃபியும் சுஜாதாயும் என்ற பெயரில் அவர் இயக்கிய திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.

கடந்த சனிக்கிழமை இரவு ஷாநவாசுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஷாநவாஸ் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments