புதிய வைரசுக்கு அஞ்சி தங்கள் நாட்டு எல்லையை முழுவதுமாக மூடிய நாடுகள்

பிரிட்டனில் பரவும் வீரியமிக்க கொரோனாவால் உலக நாடுகளில் அதிர்ச்சி அலைகள் உருவாகி உள்ளன.
பிரிட்டனில் பரவும் வீரியமிக்க கொரோனாவால் உலக நாடுகளில் அதிர்ச்சி அலைகள் உருவாகி உள்ளன.
இந்தியா உள்ளிட்ட 27 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தொற்றை தடுக்கும் நோக்கில் பிரிட்டனுக்காக விமான சேவைகளை நிறுத்தி விட்டன. மேலும் பல நாடுகள் பிரிட்டனுக்கான பயணத் தடையை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் புதிய கொரோனாவின் பரவலுக்கு அஞ்சி ஸ்பெயின், இஸ்ரேல், சவூதி அரேபியா, ஓமன், குவைத் ஆகிய நாடுகள் தங்கள் எல்லைகளை முழுவதுமாக மூடியுள்ளன.
Comments