அமெரிக்காவில் மின்கம்பத்தில் சிக்கிய சான்டாகிளாஸ் பத்திரமாக மீட்பு

0 1091
அமெரிக்காவில் பாராகிளைடர் விமானத்தில் பறந்து சென்று மின்கம்பத்தில் சிக்கி கொண்ட சான்டாவை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக காப்பாற்றினர்.

அமெரிக்காவில் பாராகிளைடர் விமானத்தில் பறந்து சென்று மின்கம்பத்தில் சிக்கி கொண்ட சான்டாவை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக காப்பாற்றினர்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த சான்டாகிளாஸ் ஒருவர் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குவதற்காக தனது மோட்டார் பொருத்திய பாராகிளைடர் விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

அந்த விமானம் எதிர்பாராதவிதமாக Rio Linda பகுதியில் உள்ள மின்சார கம்பத்தில் சிக்கி கொண்டது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து சான்டா கிளாசை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் சான்டாகிளாசுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments