வலையில் சிக்கிய காயம் அடைந்த சிறுத்தை... சிகிச்சையளிக்க கொண்டு சென்ற வனத்துறையினர்

0 691

உத்தகராண்ட் மாநிலம் கம்பாவாட் மாவட்டத்தில் காயம் அடைந்த சிறுத்தையை பிடித்த வனத்துறையினர் அதற்கு சிகிச்சையளிக்க கொண்டு சென்றனர்.

சினிகோத் வனப்பகுதியில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் ஒரு சிறுத்தை காயம் அடைந்த நிலையில் சிக்கியுள்காக கிராம மக்கள் தகவல் அளித்தனர். 

தகவல் கிடைத்ததும், வனத்துறை குழு கால்நடை மருத்துவருடன் சம்பவ இடத்தை அடைந்தது, பின்னர் காயமடைந்த சிறுத்தையை மீட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments