உத்ரகண்ட் முதலமைச்சருக்கு கொரோனா..

0 485
உத்ரகண்ட் மாநில முதலமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்ரகண்ட் மாநில முதலமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தன்னைத் தானே, சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதனை டுவிட்டரில் தெரிவித்துள்ள உத்ரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், அறிகுறியற்ற பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியிருப்பதாக கூறியுள்ளார்.

மருத்துவர்களின் அறிவுரைப்படியே, டேராடூனில் உள்ள தமது வீட்டிலேயே, சுய தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாகவும், உத்ரகண்ட் முதல்வர் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments