மத்திய உளவுத்துறையில் 2,000 பணி இடங்கள் காலியாக இருப்பதாக பரவி வரும் தகவல் உண்மை அல்ல - மத்திய உளவுத்துறை

0 980
I.B என அழைக்கப்படும் மத்திய உளவுத்துறையில் 2 ஆயிரம் பணி இடங்கள் காலியாக இருப்பதாக பரவி வரும் தகவல் உண்மை அல்ல என அத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

I.B என அழைக்கப்படும் மத்திய உளவுத்துறையில் 2 ஆயிரம் பணி இடங்கள் காலியாக இருப்பதாக பரவி வரும் தகவல் உண்மை அல்ல என அத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட நாடு முழுவதும் 30 மாநிலங்களில் சுமார் 2 ஆயிரம் கிரேட் - டூ மத்திய உளவுத்துறை அதிகாரி பணி இடங்கள் காலியாக இருப்பதாக கூறி, செய்தித்தாள் விளம்பரம் ஒன்று, சமூக வலைதளங்களிலும், ஆன் லைன் வேலை வாய்ப்பு இணையதளங்களிலும் வைரலாகி வருகிறது.

இந்த போலி விளம்பரம் குறித்து டெல்லி போலீசில் புகார் கொடுக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருவதாக மத்திய உளவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments