டிசம்பர் மாதம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறையும் ?
நாளை சமையல் எரிவாயு விலை மாற்றியமைக்கப்பட உள்ள நிலையில் அதன் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை சமையல் எரிவாயு விலை மாற்றியமைக்கப்பட உள்ள நிலையில் அதன் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாதாந்திர அடிப்படையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிச்சயித்து வருகின்றன. அடுத்ததாக,நாளை முதல் RTGS எனப்படும் டிஜிட்டல் வங்கி பணவர்த்தனை முறை 24 மணி நேரமும் செயல்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தற்போது வார நாட்களில் காலை 7 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இந்த வசதி உள்ளது.
மூன்றாவதாக, காப்பீடு எடுப்பவர்கள் தங்களது பிரிமியம் தொகையை 50 சதவிகிதம் வரை குறைத்து செலுத்துவதற்கான வசதி அமலுக்கு வருகிறது.
அதாவது, பாதி பிரிமியம் தொகையை மட்டும் செலுத்தி பாலிசியை தக்க வைக்க இனி வாடிக்கையாளர்களால் முடியும்.
Comments