அசாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் உடல் நிலை மிகவும் மோசம் என தகவல்

0 953
அசாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் உடல் நிலை மிகவும் மோசம் என தகவல்

அசாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

அசாம் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அம்மாநில முதலமைச்சராக மூன்று முறை பதவி வகித்தவருமான தருண் கோகாய் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். 

பின்னர் குணம் அடைந்த நிலையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் கடந்த 1 ஆம் தேதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments