இந்திராகாந்தியின் 103-வது பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை

0 1051
இந்திராகாந்தியின் 103-வது பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 103 - வது பிறந்த நாளையொட்டி, புதுடெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மலர் அஞ்சலி செலுத்தினார்.

இந்திரா காந்தியின் நினைவிடம் அமைந்துள்ள Shakti Sthal ,  மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் இந்திரா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நாடு முழுவதும் காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களில் இந்திரா காந்தியின் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments