இந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கால்பந்தாட்ட உலகக்கோப்பை தொடர் ரத்து

0 1052
இந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கால்பந்தாட்ட உலகக்கோப்பை தொடர் ரத்து

இந்தியாவில் நடைபெற இருந்த 17 வயதுக்கு உட்பட்டோருக்கான, பெண்கள் கால்பந்தாட்ட உலகக் கோப்பை தொடரை, சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் ரத்து செய்துள்ளது.

நடப்பாண்டில் நடைபெற இருந்த உலகக் கோப்பை தொடர், கொரோனா காரணமாக அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிப்பதால், உலகக் கோப்பை தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதேசமயம், 2022ல் நடைபெறும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை தொடரை, இந்தியாவில் நடத்த சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments