காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற உள்ள ஆசியான் உச்சி மாநாட்டில் துணை தலைவராக பங்கேற்கிறார் பிரதமர் மோடி

0 934
காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற உள்ள ஆசியான் உச்சி மாநாட்டில் துணை தலைவராக பங்கேற்கிறார் பிரதமர் மோடி

காணொலி காட்சி வாயிலாக இன்று நடைபெற உள்ள தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின், 17வது உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி இணை தலைவராக அங்கம் வகிக்க உள்ளார்.

இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில், இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கை மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும், இம்மாநாட்டில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments