மனைவியின் நினைவாக நூலகத்தை கட்டிய கணவர்

0 2424
மனைவியின் நினைவாக நூலகத்தை கட்டிய கணவர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தொழிலதிபர் ஒருவர் தனது மனைவியின் நினைவாக மகளிர் நூலகத்தை திறந்துள்ளார்.

சாத்தான்குளத்தை சேர்ந்த தொழிலதிபர் காசிலிங்கம் என்பவர் தனது மனைவியின் நினைவாக மகளிர் நூலகம் ஒன்றை கட்டி வந்தார். இந்நிலையில் தனது மனைவியின் நினைவு நாளான இன்று அந்த நூலகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்த நூலகத்தில் அரசு தேர்வுக்கு தயாராகும் வகையில் பல்வேறு வகையான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments