அமெரிக்காவில் காட்டுத்தீயால் வாழ்விடத்தை இழந்த அணில்: நிலக்கடலைக்காக கைகூப்பி நிற்கும் காட்சி

0 1031
அமெரிக்காவில் காட்டுத்தீயால் வாழ்விடத்தை இழந்த அணில்: நிலக்கடலைக்காக கைகூப்பி நிற்கும் காட்சி

அமெரிக்காவில் காட்டுத்தீயால் வாழ்விடத்தை இழந்த அணில், ஒற்றை நிலக்கடலைக்காக கைகூப்பி நிற்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

ஒரேகான் மாகாணத்தில் கடந்த மாதம் பற்றி எரிந்த காட்டுத் தீயால் அணில் ஒன்று தனது வாழ்விடத்தை இழந்தது.

பின்னர் அங்கிருந்த வீட்டருகே உள்ள மரத்தில் குடியேறிய அணில், வீட்டின் உரிமையாளர் வழங்கும் ஒற்றை நிலக்கடலையை வாங்குவதற்காக தினசரி வாசலில் கைகூப்பி நிற்கிறது.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பலரின் அனுதாபத்தைப் பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments