ஆந்திராவில் உள்ள பள்ளிகளை படிப்படியாகத் திறக்க அம்மாநில அரசு முடிவு

0 1389
ஆந்திராவில் உள்ள பள்ளிகளை படிப்படியாகத் திறக்க அம்மாநில அரசு முடிவு

ஆந்திராவில் உள்ள பள்ளிகளை படிப்படியாகத் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ள நிலையில், 9 மற்றும் 10ம் வகுப்புகள் இன்று ஆரம்பமாகின்றன.

வகுப்பறையில் 16 மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்படுவார்கள் என்றும், காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 வரை வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பள்ளியை ஆய்வு செய்த அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments