நடிகை மால்வியாவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபர் கண்டுபிடிப்பு

0 2488
நடிகை மால்வியாவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபர் கண்டுபிடிப்பு

நடிகை மால்வியா மல்கோத்ராவை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நபரை மும்பை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழில் ஒண்டிக்கு ஒண்டி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மால்வியாவை திருமணம் செய்ய மறுத்தால் மும்பையில்  யோகேஷ் மகிபால் சிங் என்பவர் கத்தியால் குத்திவிட்டு காரில் தப்பிச் சென்றார். 

யோகேசை வாசாய் பகுதியிலுள்ள மருத்துவமனையில்  போலீசார் நேற்றிரவு கண்டுபிடித்தனர்.  சிகிச்சையில் இருப்பதால் கைது செய்யாமல் போலீசார்  விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments